Uncategorized
கடல் சீற்றம் மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக கன்னியாகுமரியில் உள்ள கடலில் இறங்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிப்பு…!
கடல் சீற்றம் மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக கன்னியாகுமரியில் உள்ள கடலில் இறங்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிப்பு…!
கடற்கரை படித்துறை, முக்கடல் சங்கமம் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புகளை அமைத்துள்ள போலீசார், கடலில் இறங்க முயற்சி செய்யும் பொதுமக்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்…